மதம்

மதம் ஓரு மைல் கல்

உண்மை தான்

முன்னேற விடுவதில்லை

பின்னோக்கித் தள்ளுகிறது.

2 மறுமொழிகள்:

Blogger ராஜகுமார் said...

கவிதை பிரமாதம்

நேற்றைய மதம் அடிமைக்களை உருவாக்கியது.
இன்றைய மதம் கலவரங்களை தூண்டியது.
நாளை மதம் ?...

9:24 PM  

Blogger விழி said...

நன்றி ராஜகுமார் அவர்களே!
"மதம்" அது மதம் பிடித்ததாகவே உள்ளது. எனினும் மதத்தின் உருவாக்கத்தின் தேவை ஏன் ஏற்பட்டது, தற்போது அது எப்படி துஸ்பிரயோகிக்கப்படுகிறது என்றெல்லாம் தொடர்ந்து பேசுவோம்.

10:04 PM  

Post a Comment

<< முகப்பு